About this course
ஆன்லைன் வழியாக வெறும் 14 நாட்களில் தஜ்வீத் வகுப்பு.
இதில் நீங்கள் என்ன கற்க போகிறீர்கள்?
▪️ தஜ்வீதின் அவசியம் & அதன் அறியாமையின் விளைவு.
▪️ அரபு எழுத்துக்களின் உச்சரிப்பு அதன் மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்துடன்.
▪️அனைத்து வகை ஹரகத் மற்றும் அதன் பயன்பாடு.
▪️மத்து, கல்கலா, ரா மற்றும் லாம் ஜலாலா சட்டங்கள், குன்னா, மீன் மற்றும் நூன் ஸாக்கின் சட்டங்கள் போன்ற இன்னும் பல தஜ்வீத் விதிகள்.
▪️தஜ்வீதில் பெரும்பாலும் ஏற்படும் சில பிழைகள்.
▪️ குர்ஆனின் அனைத்து அத்தியாயங்களின் அமைப்பு குறித்த ஒரு கண்ணோட்டம்.
Comments (0)
Learn Tajweed in Tamil
14 Parts
Lesson 1 | அறிமுகம்
-
Lesson 2 | அரபு எழுத்துகள்
-
Lesson 3 | ஹரகத்கள்
-
Lesson 4 | ஹரகா குறியீடுகள் - 2
-
Lesson 5 | ஹரகா குறியீடுகள் - 3
-
Lesson 6 | மத்தின் சட்டங்கள்
-
Lesson 7 | "அல்லாஹ்" எனும் வார்த்தை மற்றும் "ரா" வின் சட்டங்கள்
-
Lesson 8 | கல்கலா சட்டங்கள்
-
Lesson 9 | குன்னா மற்றும் மீம் ஸாகினா சட்டங்கள்
-
Lesson 10 | நூன் ஸாகினா மற்றும் தன்வீன் சட்டங்கள்
-
Lesson 11 | நூன் குத்னி, மவுன எழுத்துக்கள், நிறுத்தக் குறிகள், சஜ்தா
-
Lesson 12 | ஓதும் பயிற்சி
-
Lesson 13 | பொதுவாக ஏற்படும் பிழைகள்
-
Lesson 14 | ஓதும் பயிற்சி
-
0
0 Reviews